Thursday, June 16, 2022

அஷ்ஷெய்க் அஷ்ரப் மௌலவி (ஷர்கி) - வீடியோ இணைப்பு



அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேச பள்ளிக்குடியிருப்பு கிராமத்தில் பிறந்து வளர்ந்து இன்று அனைவராலும் அறியப்பட்ட ஒருவர் தான் அஷ்ரப் மௌலவி.

மார்க்க விடயங்களுக்காக தன் வாழ்நாட்களை செலவிட்டுக் கொண்டிருப்பவர். அதிக நேரங்களை மார்க்க போதனைகளுக்காக தயார்படுத்திக் கொள்பவர்.

இவரது வாழ்க்கை சுவடுகள் சேகரிக்கப்பட வேண்டியவை. இதன் காரணமாகவே 2015ம் ஆண்டளவில் அக்கரைப்பற்று இளைஞர்கள் சிலரால் அவரது சுவடுகள் ஒன்று சேர்க்கப்பட்டது. 

அது மாத்திரமன்றி இவரைப் பற்றி ஊராரின் அபிப்பிராயங்களும் கேட்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அஷ்ரப் மௌலவி பற்றிய சுவடுகள் மற்றும் ஊராரின் அபிப்பிராயங்களும் உள்ளடங்கிய காணொளி.

வீடியோ இணைப்பு





No comments:

Post a Comment

உங்கள் EPF பணத்தினை பெற்றுக்கொள்ளுங்கள்

 ஊழியர் சேமலாப நிதியம் (EPF) பற்றி இன்று வரைக்கும் எம்மில் அதிகமானவர்களுக்கு போதிய தெளிவில்லாமல் இருக்கின்றது.  ஆகவே தான், இதன்மூலம் EPF பற்...