மீண்டுமொரு புத்தாண்டு
புது வருவாய்
எம்முள் புகுந்து கொள்கிறது.
புது இலக்கங்களை கொண்டாடும்
சமூகத்தை விட்டும்
புத்துணர்வுகளை விதைக்கும்
சமூகமாய் விழித்திட
இவ்வாண்டு வழி சமைக்க வேண்டும்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment