அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டியினை கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான அறிவித்தல் மற்றும் நிபந்தனைகளை 2023.04.21 ம் திகதியிடப்பட்ட கல்வி அமைச்சின் சுற்றுநிருப இல. 19/2023 யினூடாக கல்வி அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க அவர்களினால் ஒப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அரச பாடசாலை மாணவர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலை மாணவர்கள் அனைத்து பிரிவெனா மாணவர்கள் மற்றும் பிக்குமார்களும் சர்வதேச பாடசாலைகள் மற்றும் இது போன்ற ஏனைய பாடசாலை மாணவர்களும் இந்த போட்டியில் பங்கு கொள்ள முடியும்.
இந்த பாடசாலை சிறுவர் சித்திரப் போட்டி சம்பந்தமான சுற்றுநிருபம் மற்றும் விண்ணப்ப படிவத்தை கீழ் காணும் Link யினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.
School children Drawing Competition - 2023
No comments:
Post a Comment