உள்ளத்து ரணங்கள்
கணதியாகி
இருதய சப்தங்கள்
இரு செவிகளையும்
துளைத்துச் செல்ல
துடைப்பாரற்று விழியோரம்
நீர் வழிந்தோடுகிறது.
கால்கள்.....
அவன் வாழ்வு போன்ற
வளைவும் நெளிவும்
மேடும் பள்ளமும்
கற்களும் முட்களும் நிறைந்த
பாதைகளோடு
நடைபோடுகிறது.
# மஹ்ரதிஜாஸ்
ஊழியர் சேமலாப நிதியம் (EPF) பற்றி இன்று வரைக்கும் எம்மில் அதிகமானவர்களுக்கு போதிய தெளிவில்லாமல் இருக்கின்றது. ஆகவே தான், இதன்மூலம் EPF பற்...
No comments:
Post a Comment