மார்க்க விடயங்களுக்காக தன் வாழ்நாட்களை செலவிட்டுக் கொண்டிருப்பவர். அதிக நேரங்களை மார்க்க போதனைகளுக்காக தயார்படுத்திக் கொள்பவர்.
இவரது வாழ்க்கை சுவடுகள் சேகரிக்கப்பட வேண்டியவை. இதன் காரணமாகவே 2015ம் ஆண்டளவில் அக்கரைப்பற்று இளைஞர்கள் சிலரால் அவரது சுவடுகள் ஒன்று சேர்க்கப்பட்டது.
அது மாத்திரமன்றி இவரைப் பற்றி ஊராரின் அபிப்பிராயங்களும் கேட்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஷ்ரப் மௌலவி பற்றிய சுவடுகள் மற்றும் ஊராரின் அபிப்பிராயங்களும் உள்ளடங்கிய காணொளி.
வீடியோ இணைப்பு