இணைந்த சேவைகளின் கீழ் உள்ள ஒவ்வொரு சேவையினை click செய்து பதிவிறக்கம் செய்வதன் மூலம், உங்கள் நிறுவனத்தைச் சேரந்த உத்தியோகத்தர்களின் தாபன நடவடிக்கைகள் தொடர்பான ஆவண கோப்புகளில் குறைபாடாக உள்ள ஆவணங்கள் பற்றிய விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்
1. முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை
2. (I)அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை
(II)அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை
5. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை